கலைமாமணி முத்துக்கூத்தன் - பெரியார் பேருரையாளர் இறையன்-திருமகள் இல்ல வழித்தோன்றல்கள் பகலவன்-சீர்த்தி வாழ்விணையர்களுக்கு நேற்று (8.6.2020) பிற்பகல் 3 மணியளவில் ஆண் மகவு பிறந்த மகிழ்வின் நினைவாக இசையின்பன் -பசும் பொன் செந்தில்குமாரி இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக
1000 ரூபாயை வழங்கினர். நன்றி!
No comments:
Post a Comment