தந்தை பெரியாரின் போர் ஆயுதமான ‘விடுதலை'யின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

தந்தை பெரியாரின் போர் ஆயுதமான ‘விடுதலை'யின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள்

.com/img/b/R29vZ2xl/AVvXsEiv_97qY3OUeeMEHDiPmwyxTSFnoRfUhCP2wpOkTcqj19VYn-HdfBsd8tsluYvyQkkcVFrre1eXc18OxWWNHI1oPxkwf6rRMKRqxWW6zC6oLh8mWnh9EtmIBh1V6pryabCp2ehN3SL2deM/


தந்தை பெரியாரின் போர் ஆயுதமும், நம் இனத்தின் மூச்சுக் காற்றுமான ‘விடுதலை' நாளிதழின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.6.2020) ‘விடுதலை' அலுவலகத்தில் பணித் தோழர்கள் புடைசூழ கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் ‘வண்ண இட்லி' (கேக்) வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.


No comments:

Post a Comment