நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

நன்கொடை


திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய தி.க. செயலாளரும், ஓய்வு பெற்ற காவலருமான இரா.தமிழ்ச்சுடர் - வி.அம்மணி வாழ் விணையரின் 50ஆவது திருமண நாள் மகிழ்வினை முன்னிட்டு (1.07.2020) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளார். நன்றி!


No comments:

Post a Comment