எனது ஆசை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

எனது ஆசை

எனக்கு ஆசை எல்லாம் -_ மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆக வேண்டும்; சாதி ஒழிய வேண்டும்; உலகில் 'பார்ப்பனர்' இருக்கக் கூடாது. இதுதான் எனது கொள்கை.    


(28.8.1972, “விடுதலை”)


No comments:

Post a Comment