சென்ற சனிக்கிழமை (27.6.2020) ‘‘ஒப்பற்ற தலைமை’’ இரண்டாம் பொழிவின் முடிவில், வினா - விடை பகுதி நடைபெற்றபோது, ஒரு தோழர், அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் ஆகியோர் பற்றி நூல்கள் வந்துள்ளன. நாகம்மையாரோடு இணைந்து கள்ளுக்கடை மறியல், ...
Tuesday, June 30, 2020
'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்
'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்?* மின்சாரம்லாலா லஜபதி ஒரு முறை சொன்னார் தென்னாட்டுப் பிராமணர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து ‘துவேஷிகள், துவேஷிகள்!’ என்று சொல்லுவார்கள் என்ற கருத்துதான் ‘தினமலரில்’ (28.6.202...
6 ஆவது முறையாக தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு
மத்திய அரசு - தமிழக அரசு அறிவிப்புசென்னை, ஜூன்30 இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5ஆவது தடவையாக நீட...
கழகத் தலைவரிடம் வாழ்த்து
திராவிடர் கழகத் தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் புலியகுளம் வீரமணி அவர்கள் தனது 52ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (30.6.2020) இன்று கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நலம் விசாரித்த தமிழர் தலைவர் அவர்கள், அவருக்குப் பி...
நன்கொடை
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய தி.க. செயலாளரும், ஓய்வு பெற்ற காவலருமான இரா.தமிழ்ச்சுடர் - வி.அம்மணி வாழ் விணையரின் 50ஆவது திருமண நாள் மகிழ்வினை முன்னிட்டு (1.07.2020) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளார். நன்றி! ...
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற செயலாளர் பக்தவச்சலம் மறைவுக்கு இரங்கல்
சென்னை ஒம்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் 55 ஆண்டு கால செயலாளர் பக்தவத்சலம் (வயது 80) இன்று மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.தமிழ்நாடு அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு பொது அமைப்பில் 55 ஆண்டு காலம் ஆர்வமுடன் பணி என்பது ...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியம், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பாடங்களில் 30 விழுக்காட்டை நடப்பு கல்வி ஆண்டில் குறைத்திட முடிவு செய்துள்ளது.இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் இல்லை என பிரதமர் மோ...
பெரியார் கேட்கும் கேள்வி! (30)
ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனிதச் சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களிலே குற்றவாளியாக இருப்பானேயானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். அது ...
சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு!
உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அந்த நண்பர், தமிழ்நாட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது.இங்கு அவரின் பெயர் இரமேஷ். 'டைல்ஸ்' பதிக் கும் வேலை செய்பவர்.ஊரடங்கு தொடங்கும் முன் இயல்பாக ஊருக்குச் சென்றார். வேலை காரணமாகத் தமிழகம் வந்தே ஆக வேண்டிய சூழல்.அவரின்...
கரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த டில்லி அரசு மருத்துவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டில்லி, ஜூன் 30- டில்லியில் கரோனா வைரஸுக்கு எதி ரான போரில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் அரசு மருத்து வமனையின் மூத்த மருத்துவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப் படும் என்று முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் அறிவித் துள்ளா...
43,000 கி.மீட்டர் விவகாரம் என்பது என்ன
43,000 கி.மீட்டர் விவகாரம் என்பது என்ன?இந்திய அரசை, சீனப் பிரச்சினையில் விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்குப் புத்திசாலித்தனமாக பதிலளிப்ப தாக நினைத்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில் இந்தியாவின் 4...
பாஜக சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதத்தால் குழந்தை இறந்த அவலம்
லக்னோ, ஜூன் 30- சாமியார் ஆதித்யநாத் தலைமையி லான பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டு, தாம தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை யில...
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை
மதுரை மக்கள் கண்காணிப்பகம் நடத்திய காணொலிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் கண்டனம்மதுரை, ஜூன் 30- சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை கண் டித்து மதுரை, மக்கள் கண்காணிப் பகம் நடத்திய காணொலிக் கூட்டத் தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்க...
இன்றைய உலகில் ஒப்பற்ற தலைவர் ஆசிரியரே!
"ஒப்பற்ற தலைமை" இரண்டு பகுதிகளாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா உரையைக் கேட்டேன். 40 ஆண்டுக்கு முன் அய்யனார்குளம், உசிலம்பட்டி அருகில் மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் ம.பொ.முத்து கருப்பையா, செயலாளர் ச.இரகுநாகநாத...
ஈரோடு மாவட்டம் விடுதலை வளர்ச்சி நிதி அறிவிப்பு
அமைப்புச் செயலாளர் த.சண்முகம் - ரூ. 2,000பேரா ப.காளிமுத்து - ரூ. 1,000பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன் - ரூ. 1,000மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு - ரூ. 1,000மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன் - ரூ. 1,000பொதுக்குழு உறுப்பினர் இரா.நற்குணன்- ரூ. 1,000கோ.த...
நீலமலையில் இடஒதுக்கீடு குறித்து மருத்துவர் கவுதமன் உரையாடல்
நீலமலை மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில், குன்னூரில் மருத்துவர் இரா.கவுதமன், "இடஒதுக்கீடு சரியா? தவறா?" என்ற தலைப்பில் காணொலி மூலமாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று, தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர். ...
எனது ஆசை
எனக்கு ஆசை எல்லாம் -_ மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆக வேண்டும்; சாதி ஒழிய வேண்டும்; உலகில் 'பார்ப்பனர்' இருக்கக் கூடாது. இதுதான் எனது கொள்கை. (28.8.1972, “விடுதலை”) ...
செய்தித் துளிகள்....
* சீன நிறுவனங்களின் டிக்-டாக் உள்பட 57 செயலிகளுக்குத் தடை!* சீனா - இந்தியாவுக்கு இடையே உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை.* ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் வழங்க இவ்வாண்டு விலக்கு.* இ-பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலால் வங்கி வாடிக்கையாளர்களுக்குச...
எச்சரிக்கை!
உலகளவில் கரோனா தொற்று - 1,02,96,143. உயிரிழப்பு 5,05,748.இந்தியாவில் தொற்று 5,66,842 உயிரிழப்பு 16,873. நேற்று ஒரு நாளில் தொற்று 18,522. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 418.தமிழ்நாட்டில் தொற்று 86,224. நேற்று ஒரு நாளில் மட்டும் 3,943. நேற்று ஒரு நாள்...
‘கோ' தானக் கூத்து கொள்ளை நோய் கரோனா பெயரில் கொள்ளையடிக்கும் பார்ப்பனியம்!
நாகர்கோவில், ஜூன் 29 உல கில் கரோனா வைரஸ் அழிந்து உலகிலுள்ள மக் கள் நலம் பெற வேண்டி மருந்துவாழ் மலை அடி வாரத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக் களை கொண்டு மஹா கோ பூஜை நடைபெற்றதாம்.உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கானோர் தங் கள் உயிர்க...
இரு செய்திகள்!
அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழாவில் கலந்துகொண்ட திருவாங்கூர் மகாராஜா ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அத்தொகை யினை வடமொழிப் பயிற்சிக் கும், வடமொழி சாஸ்திர ஆராய்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது கருத் தாகக் கொண்ட திட்டம் ஒன் றைக் குறிப்...
Monday, June 29, 2020
வெற்றிக்குப் புது வியூகம் காணும் முறைகளைக் கையாளுங்கள்!
* கரோனா கொடூரம்: நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!* மாற்றத்தினை யோசித்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்!* மக்களின் பசிப் பிணி போக்குவதற்கு முன்னுரிமை தாருங்கள்!பிரதமரும், முதல்வரும் அவசரச் சட்டங் களைப்பற்றி யோசிக்கும் நிலையில், எளிய மக்களின் ப...
ஊழலையும், தனியார் கொள்ளையையும் ஊக்குவிக்கும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய பொது முடக்க விதிகளுக்கு உட்பட்டு திராவிடர் கழகம் போராட்டம்!
சமூகநீதிக்கு எதிரானது 'நீட்' தேர்வு!சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகக் காணொலிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சூளுரை!* வீ. குமரேசன்சமூகநீதி முழுமைக்கும் எதிரான மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நடத்தப்படும் 'நீட்' தேர்வு. தகுதி, திறமையை தெரிவு செய்திடும...
மலேசியப் பள்ளிகளில் பெரியார் நூல்கள் அளிப்பு
கோலாலும்பூர், ஜூன் 29 பகாங் மாநிலத்தில் உள்ள மேண்டகப் தோட்ட அரசு தமிழ்ப்பள்ளியில் செயல்படும் பெரியார் நூலகத்திற்கு சுமார் ஆயிரம் வெள்ளிக்கு மேலான மதிப்புள்ள அறிவியக்க மற்றும் தமிழ் அறிஞர்கள் நூல்கள் தோட்ட நிர்வாகிகள் மன்ற(சபா) தலைவரும், மலேசிய பெரி...
‘ராஜ்’ தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைந்தாரே!
கழகத் தலைவர் இரங்கல்!‘ராஜ்’ தொலைக்காட்சியின் ஒளிப் பதிவாளராகப் பணிபுரிந்து வந்த நண்பர் வேல்முருகன் அவர்கள் கரோனா தொற்று காரணமாக நோய்வாய்ப்பட்டு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். 41 வயதே நிரம்பிய ஒருவர் இப்படி மறைவுற்றது அதிர்ச்சிக...
மயிலாடுதுறை சாமிநாதன் படத்திறப்பு
5.6.2020.அன்று மறைந்த மயிலாடுதுறை மாவட்ட தி.க.அமைப்பாளர் நா.சாமிநாதன் படத்திறப்பு 27.6.2020 அவர் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட துணைச்செயலர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, குத்தாலம் ஒன்றியத் தலைவர் கொக்கூர்...
இந்தியாவில் இதுவரை 83.98 லட்சம் மாதிரிகள் சோதனை: அய்சிஎம்ஆர்
புதுடில்லி, ஜூன் 29- இந்தியாவில் இதுவரை 83.98 லட்சம் கரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (அய்சிஎம்ஆர்) கூறியுள்ளது.ஒரே நாளில் 1.70 லட்சம் மாதிரிகள் சோதனை செய் யப்பட்டுள்ளன என்று அய்சிஎம்ஆர் அறிவித்துள்ளது...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள், காவல் துறையின் அத்துமீறலை யும், அரசின் திறமையின்மையும் காட்டுகிறது என தலையங்கச் செய்தி கூறுகிறது.இந்திய-சீன எல்லை பிரச்சினைய...
பெரியார் கேட்கும் கேள்வி! (29)
எண்ணற்ற புரட்சியை ஏற்படச் செய்தது எது?எந்த ஒரு சடங்கும், பார்ப்பனனின்றி முடியாது. பார்ப்பனர் வந்தால்தான் அது கவுரவம் என்று இருந்த நிலை மாறி, இன்று எந்தச் சடங்குக்கும் பார்ப்பனரை வரவழைப்பதென்பது அவமானம், நமது சுயமரியாதைக்குக் கேடு என்று கருதும் நிலை...
சிறையில் தந்தை - மகன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி
சென்னை, ஜூன் 29- மத்திய புலனாய்வுத் துறையில் சில வழக்குகளில் நியமிப்பதைப் போல சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் சாத்தான் குளம் படுகொலை வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி வலியுறுத் தியுள்ள...
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றலாம்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளைமதுரை, ஜூன் 29- சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென் னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை களை திறந்து வைத்தாக காவல்துறையினர் விசார ணைக்கு அழைத்துச் சென்ற னர். விசாரணையின்போ...
காவல்துறையினரின் தாக்குதல்களால் ஒரே வாரத்தில் நான்காவது மரணம்: திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜூன் 29- தமிழக எதிர்க் கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ள விவரங்கள் வருமாறு,டுவிட்டர் பதிவில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது,“பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெ...
தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம்
பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் பங்கேற்று சிறப்புரைதர்மபுரி, ஜூன் 29- தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட் டம் 8.6.2020 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வழியாக நடை பெற்றது.மண்டல திராவிடர் கழக செயலா ளர் கோ.திராவிடமணி வரவேற்புரை யாற்றினார்....
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்