ராகுல் காந்தி வலியுறுத்தல்புதுடில்லி, ஏப். 30- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரைப்பதிவில் கூறியிருப்பதாவது:கரோனா பேரிடருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கும் போது, சிலர் அதை பயன் படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள...
Thursday, April 30, 2020
ரேபிட் டெஸ்ட் கருவி விவகாரம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மே தினம் என்றால் என்ன!
இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்தோழர்களே!மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்கள்.மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும...
காணொலிமூலம் நடைபெற்ற சிவகங்கை மண்டல கலந்துரையாடல்
நமது வெளியீடுகளை படித்தாலே போதும் எங்கும் எவரையும் சந்திக்கலாம்கழகத் துணைத் தலைவர் பேச்சுகாரைக்குடி, ஏப். 30 அறிவியல் தத்துவத்தை அடிப் படையாக கொண்டு பணியாற்றும் பேரியக்கம் திராவிடர் கழகம் அவ்வப்போது உலகில் ஏற்படும் மாற்றங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொ...
பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவு நாள்
தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 47 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.4.2020) அவரை நினைவு கூர்கிறோம்.- பேராசிரியர் சி.வெள்ளையன் - சுந்...
நர்த்தகியின் ஆரிய நர்த்தனம் - நரித்தனம்!
* மின்சாரம்அய்யய்யோ அநியாயமாக வர்ணசிரமம் அழிந்து விட்டதே!=ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்து மதம் நீடித்து நிற்கிறது என்றால், காரணம் இந்த வர்ணாசிரமம் தான் என்று பெரியவாள் சங்கராச்சாரியார் சொல்லி யிருக்காளே!= பவுத்தமும், சமணமும் எல்லோரும் சமம் என்றது - அப்படி ...
இருசக்கர மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்
சென்னை, ஏப். 30- கோவிட் வைரஸ் தாக்குதல் உள்ள இந்தக் காலத்தில் நல்ல உடல் நலனும், ஆரோக்கியமும் முக் கியமான அம்சமாக கருதப் படுகிறது.எனவே இதைக் கருத்தில் கொண்டும், சூழலியலை மனதில் நிறுத்தியும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆம்பியர் இ...
மே 2இல் தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை, ஏப். 30- தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில், வரும் மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சர வைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கரோனா வைரஸ் அச்சு றுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளத...
தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி உள்துறை அமைச்சகம்
புதுடில்லி, ஏப். 30- ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங் களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர் கள், சுற்றுலாப் பயணிகளை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண் டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப் பித்துள்ளது.கரோனா தொற்று இல்...
அம்மா உணவகங்களில் ஆளுங்கட்சியினர் அராஜகம்
சென்னை, ஏப். 30- அம்மா உணவகத்தில் விநியோகிக்கும் இலவச உணவை வாங்க விடாமல், ஆளுங்கட்சியினர் தடுப்பதாக, புகார் எழுந்துள்ளது.சென்னை எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகர், ஒத்தவாடை பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கூலி தொழிலாளி களான இவர்கள், ...
10 விதமான மரபியல் மாற்றங்களை எடுக்கிறது
தேசிய உயிர் மரபியல் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்மும்பை, ஏப். 30- கரோனா வைரஸ் 10 வித மான மரபியல் மாற்றங்களை எடுத்துள்ளது என தேசிய உயிர் மரபியல் ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்து உள்ளது.கரோனா வைரஸில் 10 வகை இருப்ப தும், அதில் ஏ2ஏ என்ற ஒரு...
புரட்சிக்கவிஞர் பேசுகிறார்: ‘நூலறிவும் உணர்வும்' என்ற தலைப்பில்!
நேற்று (29.4.2020) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 130ஆவது ஆண்டு பிறந்த நாள்.வழமைபோல் விழாக் கொண்டாடி மகிழ, புரட்சிக்கவிஞர் என்ற அந்த கனலின் சூட்டில் அயர்வினைப் போக்கிக் கொள்ள கூடி மகிழ்வதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், படித்து மகிழலாம், ‘பாவேந...
ஊழல் என்னும் வைரஸ்
கரோனா வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய சீனாவிலிருந்து ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ்கள் (சோதனைக் கருவிகள்) இறக்குமதி செய்யப்பட்டன. அந்த சோதனைக் கருவிகளில் பரிசோதனை முடிவுகள் சரியாக வரவில்லை என்று பல மாநிலங்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது அ...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்
காவிரி நதிநீர் ஆணையத்தைமத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைப்பதா?காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைப்பது என்ற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். தமிழ்நாட்டைத் திட்டமிட்டு வஞ்சிப்பதும் ஆகும். மக்களின் கவனம் எல்...
‘விடுதலை'க்கு விடுமுறை
‘மே' நாளை முன்னிட்டு ‘மே' முதல் நாள் (1.5.2020) வெள்ளிக்கிழமை ‘விடுதலை'க்கு விடுமுறை. சனிக்கிழமை வழக்கம்போல் ‘விடுதலை' வெளிவரும். அனைவருக்கும் ‘மே' நாள் வாழ்த்துகள்! - ஆசிரியர் ...
எச்சரிக்கை!
அய்.நா. தரும் ஓர் அதிர்ச்சி செய்தி.உலகப் பந்தில் நாள்தோறும் இரவு உணவின்றிப் படுக்கும் மக்கள் 82 கோடி. மேலும் 14 கோடி மக்கள் பலவித காரணங்களால் பட்டினியே; கரோனா பாதிப்பால் மேலும் 13 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவார்களாம்!தேவையில்லை பொது நுழைவுத்...
50 விழுக்காட்டில் புத்தங்கள் பதிவு செய்ய மே 10 ஆம் தேதிவரை நீட்டிப்பு!
உலகப் புத்தக நாளினையொட்டி (ஏப்ரல் 23) 50 விழுக்காட்டில் புத்தகங் களைப் பதிவு செய்ய ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிவு செய்வதற்கு மே 10 ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்பட்...
நோயற்ற மே நாளை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் வாழ்வோம்! வாழ்த்துவோம்!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் மே தின வாழ்த்து!நாளை (மே 1 ) மேதினியெங்கும் கொண்டாடப்படும் மே நாள் என்ற தொழிலாளர் திருநாள்.ஆனால், இந்த ஆண்டோ, கரோனா தொற்றின் கோரத் தாண்டவம் காரணமாக உலகத் தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, அனைவருமே ஊரடங்கிலும், வீட்டு முடங்கலிலும...
தமிழ்நாடு அரசின் அணுகுமுறைகளில் மாற்றம் இல்லாவிட்டால் மிகப்பெரும் துயரத்திற்கு மக்கள் ஆளாவார்கள் - எச்சரிக்கை!
40 நாள் ஊரடங்குக்குப்பின் போதிய பலன் இல்லாதது ஏன்?சந்தடி சாக்கில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதா?எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதுபோல செயல்படும் தமிழ்நாடு அரசின் போக்கால் ஏற்பட்டவை எதிர்விளைவுகளே!எதிர்க்கட்சிகள...
Wednesday, April 29, 2020
‘‘கோவிலா..! மருத்துவமனையா..! '' ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம்: எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி!
சென்னை, ஏப்.29 நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்றும், ஆதரவு அளித்தவர் களுக்கு நன்றி தெரிவித்தும் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை வருமாறு:‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து ‘சமூக...
இது யாருக்கான அரசு
பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகியோர் வங்கி மோசடி, கடன் திருப்பித் தராதது உள்ளிட்ட பண மோசடி குற்றங்களைச் செய்து விட்டு நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டனர். இவர்களில் நீரவ் மோடி லண்டனில் உள்ளார். மெகுல் சோக்சி ஆண...
எப்படிப்பட்ட மொழி வேண்டும்
புதிதாக ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதானால், அந்த மொழி பழையது என்றோ, வெகு பேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தேர்ந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த மொழியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண்டாகுமா? ஆராய்ச்சி...
புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்: தமிழர் தலைவர் சூளுரை
புரட்சிக்கவிஞரின் பாதை - தந்தை பெரியாரின் புரட்சிப் பாதைஅவர்கள் காண விரும்பிய புதியதோர் உலகைப் படைப்போம்!புரட்சிக்கவிஞரின் பாதை - தந்தை பெரியாரின் புரட்சிப் பாதை; அவர்கள் காண விரும்பிய புதியதோர் உலகைப் படைப்போம் என்று அவருடைய பிறந்த நாளான இன்று சூள...
காற்று மாசுபாடு குறைந்ததால் தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல மிகப்பெரிய துளை
லண்டன், ஏப்.29 ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கெண் டுள்ளது என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும்...
கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோபி மற்றும் தாராபுரம்கழக மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் காணொலிக் கலந்துரையாடல் கூட்டம்
கோவை, ஏப்.29, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும் பகுத்தறிவாளர்கள் தொய்வின்றிக் கடமை யாற்ற வேண்டும் என்று பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, 24.4.2020 அன்று முற் பகல...
சிதம்பரத்தில் நிவாரண உதவி
புவனகிரி அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் யாழ். திலீபன் முயற்சியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் 40 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் - நிதியுதவியும் வழங்கினார். ப...
திருச்சியில் நிவாரண உதவி
திருச்சி 42ஆவது வார்டு கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் 500 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, நிவாரண உதவிகளை திருச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு வழங்கினார். ...
புரட்சிக் கவிஞர் படைப்புகள் பெரும் தொகுப்புகள் விரைவில்
தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு இலக்கிய வடிவம் தந்தவர் புரட்சிக் கவிஞர். 'தொண்டு செய்து பழுத்த பழம்' என்று அய்யாவைச் சொல்லோவியம் தீட்டியவர். கவிதை, காப்பியம், நாடகம், உரைநடை, கட்டுரை, புதினம், இசைப்பாடல், இலக்கணம், கடிதம், கேள்வி-பதில், துணுக்குகள்,...
காணொலி வாயிலாக நடைபெற்ற தஞ்சை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பங்கேற்புதஞ்சை,ஏப். 29 கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருக்கும் நிலையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவி யுடன் கழகப் பொறுப்பாளர்க...
கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து சேவை
சென்னை, ஏப். 29- கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த வீடு வீடாக கணக்கெடுப்புகளை மேற்கொள்ள “மேஜிக் பஸ்” இளம் தலைவர்களும், ஊழி யர்களும் அரசுடன் இணைந்து பணியாற்றி, பொது இடங் களில் மக்கள் கூட்டத்தை கட் டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வரு கி...
குடும்ப வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு
சென்னை, ஏப்.29- குடும்ப வன் முறைக்கு எதிரான போராட் டம்; ஊரடங்கு சமயத்தில் தமிழக காவல்துறைக்கு பெரும் சவாலான ஒன்றாக உருவெடுக்கின்றது, இந்த நிலையில் தமிழ்நாடு, பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஷேர்சாட்டுடன் இணைந்து குட...
பரம்பரை கண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - முனைவர் மு.இளங்கோவன்
காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆத்தங்குடி என்னும் ஊரில் திராவிடர் கழகத்தின் கிளை தொடங்குவதற்கு ஏற்பாடாகி, மாலை 5.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. அப்பகுதியின் பெரிய மனிதர் ஒருவர் வேட்டையாடுவதில் வல்லவர். காட்டிற்குச் சென்று பறவைகளை, விலங்குகளைத் துப்ப...
ஊரடங்கில் கழகத் தோழர் மேற்கொண்ட பணிகள்
வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.கரோனா ஊரடங்கு காலத்தில் நான் மேற்கொண்ட பணிகள்.கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவினால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் இன்றைய சூழல்நிலையில...
புரட்சிக்கவிஞரின் ‘‘கோந்தினியே'', கோந்தினியே!'' நாவலரின் படப்பிடிப்பு
இன்று (29.4.2020) புரட்சிக்கவிஞரின் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள். கரோனா கொடுமையால் மக்கள் கூடி வழமைபோல் - திருவிழாபோல் விழா எடுக்க இயலவில்லை.காலத்தால் வீழாத, வரலாற்றில் வாழும் சுயமரியாதை இலக்கியத் தென்றலாய், புயலாய், எரிமலையாய் என்றும் நிலைத்திருக்கும...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்