அவர் காட்டிய பாதையில் கடமையாற்ற சூளுரைப்போம் - உலகத்திற்கே நிரூபிப்போம்!- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கைதுறவையும் தூரத்தில் நிறுத்திய எங்கள் தூய்மையின் தாயே, தொண்டறத்தால், எங்களை செயலில் பணித்தாயே, அப்படி செய்தே உங்கள் நினைவிடத்தில் செயல...
Monday, March 16, 2020
Monday, March 9, 2020
இயக்கத்தையும் - நாட்டையும் இலட்சியப் பாதையில் மிகச்சரியாக வழி நடத்துவார் தளபதி
தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மறைந்த நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட தளபதி மு.க.ஸ்டாலின் இயக்கத்தையும், நாட்டையும் இலட்சியப் பாதையில் சிறப்பாக வழிநடத்துவார் - அவருக்குத் தாய்க்கழக்...
Saturday, March 7, 2020
தமிழர் தலைவர் ஆசிரியரின் இரங்கல் அறிக்கை
அந்தோ, கொள்கை மாவீரர் - எம் இனமானப்பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம்!அந்தோ, கொள்கை மாவீரர் - எம் இனமானப் பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமண...
Friday, March 6, 2020
போட்டித் தேர்வுகளுக்கான கணித பயிற்சிப் பட்டறை
வல்லம், மார்ச் 6 கணிதம் பல யுகங்களாக வாழ்கிறது யூலர், கேச்சி ஹில்பர்ட், ஆவல் போன்ற பெருமக்களின் பங்களிப்பு பல நூற்றாண்டுகளை கடந்து இன்றளவும் வாழ் கிறது இன்றைய காலக்கட்டத்தில் போட்டித் தேர்வுகளில் கணிதம் என்பது சவாலான ஒன்றாக உள்ளது. இப்பயிற்சிப்பட்...
தாய்மார்களுக்கு சில வார்த்தைகள்
என் அருமைத் தாய்மார்களே! நீங்கள் பல தொந்தரவுகளுக்கும் உள்ளாகிப் பல கஷ்ட நஷ்டங்கள் பட்டு இங்கு வந்து இரண்டு நாள் தங்கிச் செல்வதற்காக ஏதாவது உருப்படியான பலன் பெற்றுச் செல்ல வேண்டாமா? எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? இது ராமேஸ்வரம் அல் லவே, பிள்ளை வர...
இத்தாலியில் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு
ரோம், மார்ச் 6- சீனாவின் ஹூபேய் மாகா ணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயி ரத்த...
தமிழ்நாட்டில் நடப்பது பி.ஜே.பி. ஆட்சிதான் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரைவீச்சு
சென்னை. மார்ச் 6- பெரியார், அண்ணா, கலைஞர் பகுத் தறிவு பாசறையின் 5 ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வழக்குரை ஞர் அ.அருள்மொழி சிறப்பு ரையாற்றினார்.ஆவடியில் உள்ள கொரட் டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை யின் 222 ஆவது வார நிகழ்ச் சியாக ...
கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை
புதுடில்லி, மார்ச் 6- கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சீனாவில் உயிர்பலி மூன்ற...
வீழ்ச்சி அடைந்த பொருளாதாரம்
மும்பை பங்குச் சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர்.மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொரு ளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வ...
அடிபணிந்தது போதும் - தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கட்டும்
சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான ஆய்வுக் குழுவுக்கு டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை, தமிழ்நாடு ஆளுநர் அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது - தமிழ்நாடு அரசு உடனே இதனை எதிர்க்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் த...
Wednesday, March 4, 2020
தமிழைப் புறக்கணித்து இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் “தாலாட்டு” பாட வைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, மார்ச் 4- தமிழர்களின் நாகரிகம், கலாச்சாரத்தை பறை சாற்றும் கோயில்களை காக்க மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.அவர் 3.3.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக...
சிந்துவெளிக்கு முந்தைய நாகரீகம் கீழடி
உலகின் மிகப்பழைமையான சுண்ணாம்புச் சுவர் கண்டுபிடிப்புமதுரை, மார்ச்.4- திருப்புவ னம் அருகே கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப் பட்டு வரும் குழியிலிருந்து பகுதியாக வெளியே தெரியும் 2,500 ஆண்டுகளுக்கு முந் தைய ஒன்றரையடி சுண் ணாம்புச் சுவர் கண்டற...
நீதித்துறையும் தப்பவில்லையா
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நீதித் துறையில் தனது தலையீட்டை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நெருக்கடி காலத்தில் இருந்து நீதித்துறை அரசமைப்பு சட்டத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாத்து வந்தது. அதற்காக எப்போதும் உறுதியளித்து வந்தது.ஆனால்,...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அய்.நா. மனித உரிமைகள் ஆணையம்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்திற்குஉதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுபுதுடில்லி, மார்ச் 4 குடியுரிமைத் திருத்தச் சட்டத் துக்கு எதிராக நாடுமுழுவதும் கடும் எதிர்ப் பலை ஏற்பட்டு, போராட்டங்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்