இதோ ஆதாரம்: தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்)ஒரு சமயம் இவர் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கத்தில் தலைமை தாங்கினார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமா யணத்தைக் குறை கூறுவது தவறு என் றும், கலையுணர்ச்சிக் காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றும...
Tuesday, December 31, 2019
2019ஆம் ஆண்டு கண்ணோட்டம்
ஜனவரிஜன. 1: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது.ஜன. 3: கலைஞர் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.ஜன. 7: பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட...
தலைவர்கள்மீதான அவமதிப்பு தொடர்வதா
சிறீவில்லிபுத்தூரில் காமராசர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து தமிழ்நாட்டில் தலைவர்களின் சிலைகளுக்கு அவமதிப்பு நடந்து வ...
காவி சிந்தனை உள்ளவர்களை இராணுவத்தில் நுழைப்பதா
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்திருச்சி,டிச.31 காவி சிந்தனை உள்ளவர்களை இராணுவத்தில் நுழைப்பது தவறு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.நேற்று (30.12.2019) திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரிய...
Monday, December 30, 2019
2020 இல் பத்து அம்சத் திட்டங்களுடன் நமது பயணம்
2020 ஆம் ஆண்டுக்கான பத்து அம்ச திட்டங்களுடன் புத்தாண்டு வாழ்த்து களையும் கூறி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:பிறக்கும் ஆண்டு 2020 ஆகும்!இயக்கத்தின் பவள விழாவைத் தாண்டு கிறோம்.அன்னை ஈ.வெ...
Sunday, December 29, 2019
நவீன மய்யக்கரு பாதுகாப்பு சாதனம்
சென்னை, டிச. 29- கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 4-ஆவது அலகுக்குத் தேவைப் படும் முக்கிய சாதனங்களான - உயர் அழுத்த அணு உலைக் கலன் (Reactor Pressure Vessel) மற்றும் மய்யக் கருவின் அதிநவீன பாதுகாப்பு சாத னம் (Core Catcher) போன்ற வற்றின் முழு இயந்திர தள...
சாலை விபத்துகளில் 28 பேர் பலி
கெய்ரோ, டிச. 29- எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்த அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை நோக்கி 2 சுற்றுலா பேருந்து கள் சென்று கொண்டிருந்தன. அவை கெய்ரோ நகரில் லாரி ஒன்றின்மீது மோதி விபத் திற்கு உள்ளானது.இந்த விபத்தில் இந்தியர் ஒருவர், 2 மலேசிய...
இளம்பெண் மலாலாவுக்கு அய்.நா. கவுரவம்
நியூயார்க், டிச. 29- கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து அய்.நா கவுரவித்து உள்ளது.பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012ஆம் ஆண்டு தலீ பான் பயங்கரவாதிகள் துப் பாக்கியால்...
விண்வெளியில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்த வீராங்கனை
வாஷிங்டன், டிச. 29- அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெ ளியில் பன்னாட்டு ஆய்வு மய்யத்தை அமைத்துள்ளன. அந்த மய்யத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண...
பா.ஜ.க.வுக்கு பயந்துகொண்டு பெரியாரை மறந்த அ.தி.மு.க. -டி.டி. நெக்ஸ்ட்
சென்னை,டிச.29, ஒருபோதும் மறவாமல் ஆண்டுதோறும் ஜெய லலிதா மரியாதை செலுத்தி வந்த தந்தை பெரியாரை, ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை யிலான அ.தி.மு.க., பா.ஜ.க. வுக்குப் பயந்து கொண்டு அவரது நினைவு நாளில் மரியாதை செலுத் தாமல் புறக்கணித்து விட்டது என்று “டி.டி நெ...
சிலம்பம் சுற்றுவதில் சாதித்த 3வயது சிறுமி
வேலூர், டிச.29 இடைவிடாமல், அய்ந்து நிமிடம் சிலம்பம் சுற்றுவதில் சாதனை படைத்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' வேலுரைச் சேர்ந்த, 3 வயதுச் சிறுமி இடம் பிடித்திருக்கிறார்.வேலூர், சத்துவாச்சாரி நேரு நகரைச் சேர்ந்தவர், விக்னேஷ்வர ராவ்; சிலம்ப மாஸ்டர்...
போராடுபவர்களையும் கொச்சைப்படுத்துவதா முதல்வருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை, டிச.29 ஈழத்தமிழர் களையும், தேசிய மக்கள் தொகை பதி வேட்டிற்கு எதிராகப் போராடும் சிறுபான் மையின மக்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் சிறுமைப் படுத்தி, கொச்சைப்படுத்துவதா என்று முதல்வருக்கு, தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெ...
முன்னாள் மாணவர்கள் அய்.அய்.டி.,க்கு நன்கொடை
சென்னை, டிச.29 முன்னாள் மாணவர்கள், சென்னை, அய்அய்.டி.,க்கு, 7.14 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளனர்.தேசிய உயர்கல்வி நிறுவனமான, சென்னை அய்.அய்.டி.,யின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பங்களிப்பு நிகழ்ச்சி, இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில...
ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல்
சென்னை, டிச.29 தமிழ கத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில், நேற்று மாலை யுடன் பிரச்சாரம் நிறை வடைந்தது; நாளை, ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக ந...
பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கல்
சென்னை, டிச 29 சென்னை சேத்துப் பட்டு எம்.சி.சி, பள்ளியில் பெண்கள் மேம்பாடு மற்றும் அதிகாரம் குறித்த மாபெரும் மாநாட்டில் புற்றுநோயை வென்ற நீரஜா மாலிக், தொழில்முனைவோர் சபரிநாயர், நிதேஷ் பண்டாரி, மற்றும் சென்னை பிரபலங்கள் பெண் சாதனையாளர்களுக்கு வ...
பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்க மத்திய அரசு முயற்சி: மம்தா மம்தா பானர்ஜி எச்சரிக்கை
நைஹாத்தி, டிச.29 நான் உயி ரோடு இருக்கும் வரை குடி யுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த விட மாட்டேன்' என அந்த மாநில முதல் வர் மம்தா பானர்ஜி தெ ரிவித்தார்.மேற்குவங்க மாநிலம், வடக்கு பார்கனாஸ் மாவட்டம், நைஹாத்தியில் நடைபெற...
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நெய்தல் இலக்கியத் திருவிழா
சென்னை, டிச. 29- நெய்தல் வாழ்க்கை சார்ந்த இலக்கியங்களை, விவாதிக்கும் ஒருநாள் விழாவாக நெய்தல் இலக்கியத் திருவிழா, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுபெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், அதன் 2,387 ஆவது நிகழ...
அந்த சனா
கிரிக்கெட் உலகில் சவ்ரவ் கங்குலியை அறியாதவர் யாரு மிலர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் என்னும் பெரிய பொறுப்பில் உள்ளவர்.அவரது மகள் சனாவின் பெயர் (வயது 18) இப்பொழுது அடிபடுகிறது. இதோ அவரின் குரல்!"இந்தியாவின் தல...
சுற்றுப் பயணம் குமரி முதல் சென்னை வரை
தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லை.+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் அளிக்கப்பட்டு வந்தன.இதன் காரணமாக முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை - எளிய மக்கள் மருத்துவக் கல்லூரியில் அட...
விடுமுறை ரத்து ஜனவரி 16
சென்னை, டிச.29 பொங்கல் விடுமுறை ரத்து என்று கூறி விட்டுஎதிர்ப்பிற்கு பின்புபள்ளிக்கல்வித்துறை பின் வாங்கியது.தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவை குடும்பத் தினர் ஒன்றிணைந்து கொண் டாடுவது வழக்கம்.இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாளன்று...
பொட்டல்புதூரில் ஆர்ப்பாட்டம்
தென்காசி,டிச.29, தென்காசி மாவட்டம் பொட்டல்புதூ ரில் ஆர்ப்பாட்டம் நடத்திய 2000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப் பினர் நேற்று போராட்டம் நடத்தினர். ...
பார்ப்பன சக்திகளிடமிருந்து மீள பெரியார் தேவை
தந்தை பெரியார் நினைவு நாளில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் சூளுரைஅய்தராபாத், டிச.29 பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை பெறவும், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா பாசிச சக்திகளை வீழ்த்தவும் தேவை தந்தை பெரி யாரே என்று ஆந்திர மாநிலம் உஸ்மானியா ...
Saturday, December 28, 2019
அய்தராபாத் என்கவுன்டர் சர்ச்சையாகியுள்ளதே
கேள்வி 1: நாடு முழுவதும் எடுக்கப்பட்ட 65 ஆயிரம் உணவு மாதிரிகளில் மூன்றில் ஒரு பங்கு கலப்படம் என்று தெரியவந்துள்ளதே?- 'சிறகு' சீனுவாசன், வீராபுரம்பதில்: நம் நாட்டில் இத்தகைய ஊழல்கள் மிகவும் சர்வ சாதாரணம்! மூன்றில் ஒரு பங்கு கலப்படம் மற்ற 2 பங்குக்கு...
வேகமாக உருகும் பனிக்கட்டிகள்
கிரீன்லாந்து தீவில் பனிக்கட்டிகள் நாளுக் குநாள் வேகமாக உருகி வருகின்றன.கடந்த 1990-களில் இருந்ததைவிட அங்கு தற்போது 7 முறை அதிகமாக பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.கடந்த 26 ஆண்டுகளை கொண்ட செயற்கைக்கோள் பதிவுகளை ஆய்வு செய்த சர்வதேச அளவிலான துருவ பகு திகள...
நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கவுசல்யா
ஊசி, மணி, பாசியை தெருக்களில் விற்பனை செய்து, நாடோடிகளாக வாழ்ந்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், அதுவும் ஒரு பெண் கல்வியால் உயரம் தொட்டுள்ளார். 21ஆம் நூற்றாண்டி லும் இதை பெருமையாக கூற வெட்கமாகத் தான் உள்ளது. இருப்பினும் வசிப்பிடங்க...
ஆன்மீகம், அறிவியல் , அரசியல்
இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவி யலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.சித...
கோயபல்ஸ் மீண்டும் பிறந்துள்ளாரா
"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் அல்லது ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைத...
துபாய் உணவகப் பணியில் இருந்து விரட்டப்பட்ட அதுல் கோச்சார்
துபாயில் உலகப்புகழ் பெற்ற விடுதியில் தலைமை சமையற் காரராக பணியாற்றிய அதுல் கோச்சார் என்பவர், காவி அமைப்பினர் நடத்தும் ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் மாட்டிறைச்சி தொடர்பான விவாதம் ஒன் றுக்கு பதிலளித்த போது, இசுலாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடு...
சிங்கப்பூரிலிருந்து குடும்பத்தோடு விரட்டப்பட்டவர்
இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் தாஸ் பட்நாயக் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக் கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள டிபிஎஸ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். சிங்கப்பூ ரில் பணி புரியும் இந்தியர்களுக்கான ஃபேஸ்புக் குழுவில், ஒரு படத்தை பகிர்ந் துள்ளார்அதில், சிங்கப...
வேலைபார்த்த மருத்துவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்
கேரளாவைச்சேர்ந்த அஜித் சிறீதரன் எலும்பியல் பிரிவு மருத்துவராக கத்தார் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களை இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராடுபவர்கள். மோசமான இஸ்லாமியர்களுக்காக போராடுகிறவர்கள் என்று ...
வாழ்க்கையை இழக்கும் இளைஞர்கள்
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப் பட்ட இளைஞர்கள் இந்தியாவின் எதிர் காலத்தை மட்டும் சீரழிக்கவில்லை. தங் களின் வாழ்க்கையையும் சீரழித்துக் கொண்டு இருக்கின்றனர்.இதில் கருநாடகாவைச்சேர்ந்த இந்து ஜாகருதாசமிதி என்ற அமைப்பைச் சே...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்