Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டுமா?

♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து  பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! - தமிழர் தலைவர் கி.வீரமணி

இதுதான் பி.ஜே.பி. அரசின் சாதனை - இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் கைது!

ஒன்றிய பி.ஜே.பி. அரசு தன் போர்க் குணத்தை சீனாவிடம் காட்டுமா?

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து மோடி 'ரோடு ஷோ' நடத்துவது ஏன்?