Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

இந்தியா கூட்டணியின் தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

இந்தியாவில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது அதைக் காப்பாற்ற "இந்தியா" கூட்டணியில் உள்ள தி.மு.க., காங்கிரசுக்கு வாக்களிப்பீர்! - ஆசிரியர் கி. வீரமணி