Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 2.12.2022 அன்று நடைபெற்ற 12ஆவது பட்டமளிப்பு விழாவில், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முனைவர் பட்டத்தை, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரனுக்கு வழங்கினார். உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.சந்தோஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

நன்கொடை

இதுதான் திராவிட மாடல் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை முதல் அமைச்சர் தொலைபேசியில் மக்களிடம் நேரில் பேசுகிறார்

அரசுக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

செயற்கைகோள் அனுப்பிய முதல் ஒளிப்படம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி