Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

டில்லி எய்ம்ஸில் படமெடுக்கும் “தீண்டாமைப் பாம்பு!”

ஓட்டுநர் அசோக் குமார் - சந்தனகுமாரி ஆகியோரின் மகன் அன்புமணி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று மூன்றாம் பரிசு வென்றார். அந்த வெற்றிச் சான்றிதழை தமிழர் தலைவரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார்.

தமிழர் தலைவரிடம் வழங்கிய விடுதலை சந்தாக்கள்

அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் தமிழர் தலைவரிடம் வழங்கிய சந்தாக்கள் (30.7.2022)