Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

மகாராட்டிரத்தில் 4ஆம் தேதி சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு

மதவெறி - வாய்த் துடுக்கு: நுபுர் மன்னிப்பு கேட்க வேண்டும் உச்சநீதிமன்றம் ஆணை - கண்டனம்

அத்திவெட்டி வீரையனின் மகள் எழில்மதி - ராமராஜேஷ்வரன் ஆகியோரின் மணவிழாவை முன்னிட்டு விடுதலை ஆண்டு சந்தா ஒன்று, திராவிடப் பொழில் மற்றும் இதழ்களுக்கு சந்தா வழங்கி தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்றனர்.

சுற்றுச்சூழல் - கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வளாகத்தில் உள்ள மூங்கில் தோட்டத்தில் நடந்து சென்று பார்த்து வியந்து பாராட்டி "இது போல் சுற்றுச்சூழலைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும், மிகச் சிறப்பாக உள்ளது" - என தமிழர் தலைவரிடம் கூறினார்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக் கழகம்) பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10,000/- தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர்.