Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

சென்னையின் நெரிசலை தவிர்க்க திருமழிசை அருகே 4ஆவது புறநகர் பேருந்து நிலையம்

தமிழ்நாட்டில் கரோனா அதிகரிப்பு: முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

தொழில் புரிய ஏற்ற இடம் இந்திய அளவில் 3ஆவது இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.7.2022) கரூரில், விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. த. பிரபுசங்கர், மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

ஓராண்டுக்குப் பின் தடுப்பூசியின் எதிர்ப்புச் சக்தி குறைகிறது - பூஸ்டர் தவணை அவசியம் அமைச்சர் பேட்டி