Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போரட்டக் களத்தில் தமிழர் தலைவருடன் பங்கேற்ற கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களின் உணர்ச்சிமிகு அணி வகுப்பு! (சென்னை -30.4.2022)

சொந்த நாட்டவர்களுக்கு மட்டுமல்ல - வெளிநாட்டவர்களுக்கும் அறிவுரை சொல்லி புதிய பாதை - புதிய வாழ்வு பெறக்கூடிய அளவிற்கு அறிவூட்டினார் தந்தை பெரியார்!

இப்பொழுது நடைபெறும் ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் முடிவல்ல -ஹிந்தித் திணிப்பு முடிவுறும்வரை தொடரும்!

தமிழர் தலைவர் தலைமையில் புறப்பட்டது காண் இந்தி எழுத்து அழிப்புப் பட்டாளம்

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தினை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தார்ச் சட்டியையும், பிரஷையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கைகளில் வழங்கி தொடங்கி வைத்தார்