ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘விடுதலை'க்கு விடுமுறை
September 17, 2020 • Viduthalai • மற்றவை

தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி ‘விடுதலை'க்கு நாளை (18.9.2020) விடுமுறை. வழக்கம்போல் 19.9.2020 அன்று ‘விடுதலை' வெளிவரும். வாசகநேயர் அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்! 

(ஆ-ர்)