ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விடுதலை சந்தாக்கள் வழங்கல்
October 25, 2020 • Viduthalai • கழகம்

புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் கோ.கிருட்டினமூர்த்தி (ஜிகேஎம்) அவர்களது இல்லத்துக்கு சென்று கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உடல் நலம் விசாரித்தார். உடல் நலம் குன்றிய போதும் 4 ‘விடுதலை' சந்தாக்களை வழங்கி தமிழர் தலைவரை நலம் விசாரித்தார். (24.10.2020)

புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினார். (24.10.2020)