ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விடுதலை சந்தாக்கள் வழங்கல்
October 25, 2020 • Viduthalai • கழகம்

கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கல்

புதுவை மண்டல கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 40 விடுதலை சந்தாக்கள் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கினர் (24.10.2020)