ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விடுதலை ஆண்டு சந்தா
September 11, 2020 • Viduthalai • மற்றவை

தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் மு.அய்யனார் திரட்டிய 2 விடுதலை ஆண்டு சந்தா ரூ3,600அய் கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார். உடன் தஞ்சை மாநகரதலைவர் பா.நரேந்திரன் (9.9.2020, தஞ்சாவூர்)