ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வருந்துகிறோம்
September 30, 2020 • Viduthalai • மற்றவை

கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார்மீது மிகவும் பற்றுக் கொண்ட வரும், இனவுணர்வாளருமான டாக்டர் பி. அய்யலுசாமி அவர்கள் தம் 95ஆம் வயதில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.