ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வருந்துகிறோம்
October 27, 2020 • Viduthalai • மற்றவை

மயிலாடுதுறை பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்கக் கால தலைவரும், வில்லிவாக்கம் அ. தியாகராசன் அவர்களின் மருமகனுமான டாக்டர் ஆர். பாலு அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.