ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வடசென்னை மாவட்டத் தோழர்களுக்கு
October 4, 2020 • Viduthalai • கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க நாளை (5.10.2020 - திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வட சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில், மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன் கொடுமைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பெரியார் திடல் வாயில்முன் நடைபெறும். வட சென்னை மாவட்டத்தின் அனைத்து அமைப்புகளின் கழகத் தோழர் களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தலைமை: ச. இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்)

முன்னிலை:   தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்).