ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ராம்தேவுக்கு அபராதம்!
August 11, 2020 • Viduthalai • மற்றவை

கரோனாவைக் குணப்படுத்துவதாகப் போலி மருந்து வியாபாரம் செய்த பி.ஜே.பி. ஆட்சியின் செல்லப் பிள்ளையாகிய சாமியார் ராம்தேவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ரூ.10 லட்சம் அபராதம்!