ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
யாருக்குச் சேவை செய்ய வேண்டும்
September 5, 2020 • Viduthalai • மற்றவை

யாருக்குச் சேவை செய்ய வேண்டும்?

பொதுநலச் சேவை என்பதும், மனித சமூக சமதர்மத்துக்கு விரோத மானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்தாருக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்? கஷ்டப்பட்ட, படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்ய வேண்டும்.

('குடிஅரசு' 5.2.1933)