ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மெகா கூட்டணி!
October 4, 2020 • Viduthalai • மற்றவை

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளடக்கிய மகாகூட்டணி பீகார் மாநிலத்தில்.

சபாஷ்! சரியான முடிவு - பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த பீகார் வழிகாட்டுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குச் சதவிகிதம் வெறும் 37.6 தான். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்படாததால் 62.4 சதவிகித எதிர்ப்பு வாக்குகளை வெற்றியாக்க முடியவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்!