ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மீஞ்சூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
August 1, 2020 • Viduthalai • கழகம்

மீஞ்சூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து - சிதம்பரத்தில் மாவட்ட செயலர் அன்பு. சித்தார்த்தன் தலைமையில் யாழ்.திலீபன், மாவட்ட இணைச் செயலர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம், மாவட்ட அமைப்பாளர் கண்ணன், நகர அமைப்பாளர் செல்வரத்தினம் கலந்து கொண்டனர்.