ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மறைவு
July 13, 2020 • Viduthalai • மற்றவை

லால்குடி  மாவட்ட துணை தலைவர்  உடுக்கடி  அட்டலிங்கம் அவர்களின் இணையர் வே.சுசீலா (வயது 78) இன்று (13.07.2020) காலை 8 மணியளவில் இயற்கை எய்தினார். மாலை 4 மணியளவில் கி.ஆ.பெ.விஸ்வநாதன்  மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொடை அளிக்கப்படுகிறது. இவர் திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு 4 முறை சிறை சென்றவர். 30.9.2001இல்  தன்னு டைய மகன் விடுதலையின்  திருமண நிகழ்வில்  அடிமை சங்கிலி தாலியை அகற்றிக்கொண்டவர். இவருக்கு மகன்கள்  அ .தமிழரசு, பகுத்தறிவாளன், மகள்கள் தமிழ்த்தாய், பூங்குயில் அனைத்து மாவட்ட, ஒன்றிய  பொறுப்பாளர்கள், கழக தோழர்கள்  மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.