ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மறைவு
August 22, 2020 • Viduthalai • மற்றவை

தாராபுரம் நகர அமைப்பாளர் இரா.சின்னப்பதாசு சகோதரியின் மகனும் தாராபுரம் இளைஞர் அணி அமைப்பாளருமான ர.குணசேகரன் (வயது 33) கோவை அரசு மருத்துவமனையில் நேற்று (21.8.2020) காலை 10-45 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். இறுதி மரியாதை நிகழ்வு  இன்று (22.8.2020 காலை 10 மணிக்கு நடைபெற்றது.