ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மறைவு
September 1, 2020 • Viduthalai • மற்றவை

தஞ்சாவூர் வல்லம் பெரியார்  நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் முனனாள் துணை முதல்வர் பேராசிரியர் பர்வீன் அவர்களின் தாயாரும் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்களின் மாமியாரும், உசேன் அவர்களின் இணையருமான தஞ்சாவூர் மெகரிநிசா (வயது 74) அவர்கள் மறைவுற்றார். மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும் தொலைபேசி வாயிலாக பேராசிரியர் பர்வீன் குடும்பத்தாருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார்கள்.