ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மறைவு
September 27, 2020 • Viduthalai • மற்றவை

மதுரையில் இருந்து வெளிவரும் 'மதுரை மணி' மாலை நாளிதழின் தலைமை செய்தியாளர் எஸ்.பாலமுருகன் (வயது 52) அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று (26.9.2020) மாலை மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு பா.உமா என்ற மனைவியும், பா.ரேவதி என்ற மகளும், பா.வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர். அவரின் மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.