ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மறைவு
August 14, 2020 • Viduthalai • மற்றவை

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர், புகைப்பட செய்தியாளர் மாதவன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) சார்பில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவர் குடும்பத் தாருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.