ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மதக் கொள்கைகள்
August 27, 2020 • Viduthalai • மற்றவை

எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு நாட்டிற்கு உண்டாக்கியிருக்கும் பலன்களைக் கொண்டுதான் நிச்சயிக்க வேண்டுமேயல்லாமல், அது ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் கதைகளைக் கொண்டோ, அம் மதத் தலைவர்கள் ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்களைக் கொண்டோ, வியாக்கியானம் செய்வதால் ஏற்படும் அழகிய கருத்துக்களைக் கொண்டோ, நிச்சயித்துவிட முடியாது. அப்படி நிச்சயிப்பதால், உலகத்திற்கு ஒரு பலனும் ஏற்பட்டு விடாது.    

('குடிஅரசு' 25.7.1929)