ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
October 13, 2020 • Viduthalai • உலகம்

பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட்வில்சன் ஆகிய இருவருக் கும்  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஏல கோட்பாடின் மேம்பாடு, ஏலத்திற்கான வடிவ மைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.