ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் கேட்கும் கேள்வி! (66)
August 5, 2020 • Viduthalai • மற்றவை

கருப்புச் சட்டை கேவலமா?

உச்சிக் குடுமியும், மழுங்கச் சிரைத்த தலையும், பட்டை நாமமும், சாம்பல் பூச் சும், தொப்பை வயிறுடன் பஞ்ச கச்சமும், சூத்திரன் என்கிற ஜாதியும், பார்ப்பான் என்கிற ஜாதியும், பறையன், சக்கிலியன் என்கிற ஜாதியும், அதற்கு ஒவ்வொரு  வேஷமும்  கொண்டு அவற்றை  அந்தந்த மக்களும் ஏற்றுக் கொண்டு நடக்கும் காட்சியை விடவா கருப்புச் சட்டை அசிங்கமாகவும், கேலியாகவும் இருக் கிறது என்று கேட்கிறோம்?

தந்தை பெரியார், “குடிஅரசு” 17.11.1945

‘மணியோசை’