ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் கேட்கும் கேள்வி! (124)
October 6, 2020 • Viduthalai • மற்றவை

எந்தப் புரட்டையொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடைகின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள். பேசிப் பேசி, எழுதியெழுதி இந்தக் கூட்டத்தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமேயொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக் கூடிய சுலபமான காரியமா?

- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931

‘மணியோசை’