ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெண்கள் நாகரிகம்
September 23, 2020 • Viduthalai • மற்றவை

தற்காலத்தில் தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதை யும், நைசான நகைகள் போட்டுக் கொள் வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும்தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர, ஆண்களுக் குச் சரிநிகர் சமானமாக வாழ்வது தான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை.     

('விடுதலை' 11.10.1948)