ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
August 5, 2020 • Viduthalai • கழகம்

சிதம்பரம் கழக மாவட்டம், மழவராய நல்லூரில் மாவட்ட கழகத் துணைத் தலைவர் பெரியார்தாசன் முயற்சியில் - திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை கட்சி  மக்கள் மன்றம் சார்பில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.