ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பத்தினி - பதிவிரதை
September 1, 2020 • Viduthalai • மற்றவை

பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத் திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச் சொற்களுக்கு இயற் கையிலோ, நீதியிலோ, சமத்துவத் திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இட மில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களு மல்ல.  

'விடுதலை' 4.5.1973