ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நினைவு நாள் நன்கொடை
August 5, 2020 • Viduthalai • மற்றவை

பெரியார் பெருந்தொண்டரும், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் அவர்களின் தந்தை யுமான அ.கோவிந்தன் அவர்களின் முதலாமாண்டு (6.8.2019) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.ஆயிரம் நன்கொடையாக கோவி.கோபால் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. நன்றி!