ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாளை ஆர்ப்பாட்டம் தோழர்களுக்கு வேண்டுகோள்!
July 21, 2020 • Viduthalai • கழகம்

தலைவர்கள்மீது அவதூறு பரப்பும் போக்கைக் கண்டித்து நாளை (22.7.2020) கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்களே பங்கேற்பீர்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்