ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
August 6, 2020 • Viduthalai • மற்றவை

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றி யம் ஊரணிபுரம் நகரத் தலைவர், ஊரணி ஏஜென்சி, பெரியார் ஹாலோபிளாக் உரிமை யாளர்  கக்கரை கோ.இராமமூர்த்தி அவர்க ளின் தாயார் கோ.இராசம்மாள் அவர்களின் முதலாமாண்டு (8-8-2020) நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.2000/- வழங்கியுள்ளார். நன்றி.