ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
October 5, 2020 • Viduthalai • மற்றவை

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வர், சுயமரியாதைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.ராசதுரை அவர்களின் மூன்றாம் ஆண்டு (5.10.2020) நினைவை போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் இரா.இசையமுது மற்றும் பெயர்த்தி டாக்டர் தேனருவி ஆகியோர் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!