ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
August 12, 2020 • Viduthalai • மற்றவை

தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் - இரா.அறிவுச்செல்வி; தென்காசி க.கோமதி சங்கரன்- கோ.சங்கர வடிவு ஆகியோரின் பேத்தியும், லண்டன் கோ.கணபதி-வை.தேன் மொழி ஆகியோரின் புதல்வியுமான செல்வி க.நிகிதா 17ஆம் பிறந்த நாள் இன்று (12.8.2020) கொண் டாடப்படுகிறது. அதன் மகிழ்வாக ரூ.500/- 'விடுதலை' வளர்ச்சி நிதியாக வழங் கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் பகுத்தறி வாளர் கழகத் தலைவர் தி.க.பாலுவின் 71ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (5.8.2020) விடு தலை வளர்ச்சி நிதியாக ரூ.200 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!

- - - - -

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் பகுத்தறி வாளர் கழகத் தலைவர் தி.க.பாலுவின் வாழ் விணையர் பா.சரோஜா அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.7.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடையாக தி.க. பாலு வழங்கினார்.