ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
July 21, 2020 • Viduthalai • மற்றவை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உறையூர்  பணிக்கன் தெருவைச் சார்ந்தவரும் 50 ஆண்டு கால விடுதலை வாசகரும், சீரிய பகுத்தறிவு வாதியுமான தி.தங்கவேலு (ஆய்வுகூட நுட் பநர்-ஓய்வு) அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி  (19.7.2020) அன்னை நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன் கொடை  அவரது குடும்பத்தினரால் அளிக்கப்பட் டது. இல்லக் குழந்தைகள் சார்பாகவும், நிர்வாகம் சார்பாகவும்  அவரது குடும்பத்திற்கு நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம்.

- காப்பாளர்