ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
August 21, 2020 • Viduthalai • மற்றவை

திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் திருப்பதி - நவநீதம் இணையரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1000 நன்கொடை மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன்  மூலம் வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!