ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
August 21, 2020 • Viduthalai • மற்றவை

வேலூர் ஓம் பிரகாஷ்-நிர்மலா இணையரின் மகள் ஓ.சபிதா, நாமக்கல் கே.பி.கணேசன்-ஞானவடிவு இணை யரின் மகன் க.சரத்சந்திரன் ஆகியோ ரின் இணையேற்பு விழாவின் 6ஆம் ஆண்டின் (21.8.2020) மகிழ்வாக நாகம்மையார் இல் லக் குழந்தைகளின் உணவுக்காக ரூ.1000 நன்கொடையாக வேலூர் மாவட்ட கழக செயலாளர் கு.இளங்கோவன் மூலம் வழங்கினர். வாழ்த்துகள்! நன்றி!

- - - - -

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் - மு.வெண்மதி இணையரின் 20ஆம் ஆண்டு இணையேற்பு நாள் நிறைவு (21.8.2020) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங் கினர். நன்றி! வாழ்த்துகள்!!