ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
November 11, 2020 • Viduthalai • மற்றவை

தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர்

அ.சிவானந்தம் அவர்களின் மகன் சி.சுதாகரின் (வயது 49) 9ஆம் ஆண்டு (3.11.2020) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

- - - - -

தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் அவர்களின் துணைவியார் சி.காந்திமதி 5ஆம் ஆண்டு நினைவாக (17.7.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கப்பட்டது. நன்றி!