ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
October 2, 2020 • Viduthalai • மற்றவை

திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்  சு.குமாரதேவன் அவர்களின்  பிறந்த நாளை (2.10.2020) முன்னிட்டு 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.5000  வழங்கினார். வாழ்த்து கள்! நன்றி!!

- - - - -

ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் குடந்தை வய்.மு.கும்பலிங்கன் அவர்கள் தமது 80ஆம் ஆண்டு பிறந்த நாள் (6.10.2020) மகிழ்வாக 'விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.1,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!