ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
July 11, 2020 • Viduthalai • மற்றவை

கருநாடக மாநில திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம் அவர்களின் 53ஆவது இணையேற்பு நாளை (14.7.2020) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல சிறார்களுக்கு இனிப்பு வழங்கும் பொருட்டு ரூபாய் அய்நூறு (500) நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. நன்றி!

- - - - -

நெல்லை மண்டல மேனாள் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட மேனாள் தலைவர் பேராசிரியர் இர.கனகராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளில், அவர் வாழ்விணையார் க.ஜெயலெட்சுமி, மகன் க.ஜெகன்ராஜ், மருமகள் ஜெ.கவுசல்யா, பேரக்குழந்தைகள் பெரியார்பிஞ்சுகள் ஜெ.மோகனா, ஜெ.இனியன் மற்றும் உற வினர்கள் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ. 5ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

- - - - -

வடக்குத்து  திராவிடர் கழகத்  தலைவர் த.பாசுகர் - புவனேஸ்வரி ஆகியோரின் 37ஆவது இணையேற்பு நாள் (13.7.2020) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள். நன்றி!

- - - - -

தஞ்சை மாவட்டக் கழகக் காப்பாளர் வெ.ஜெயராமன் அவர்களின் 80ஆம் ஆண்டு (13-07-2020) பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ1000 நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள். நன்றி!