ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடைகள்
August 12, 2020 • Viduthalai • மற்றவை

பெரியார்ப் பேருரையாளர் அ.இறையன் அவர்களின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாளில்  (12.8.2020) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

விடுதலை வைப்பு நிதி - 104ஆம் முறையாக   - ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி - 278ஆம் முறையாக - ரூ.100/-

டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 220ஆம் முறையாக - ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம்

‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 133 முறையாக   - ரூ.100

சந்தாக்கள்

‘விடுதலை’ ஆறுமாத கட்டணம் - 73ஆம் முறையாக  -  ரூ.900/-

 (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு கட்டணம் - 49ஆம் முறையாக -   ரூ.350/-

 (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டு கட்டணம் - 49ஆம் முறையாக -  ரூ.240/-

(செ.பெ.தொண்டறம்)

 மொத்தம் - ரூ.2,790/-